பயோசர் (BIOESR) அக்ரோ ஷாப்

கேள்விகள் / குறிப்புகள்


 

 

அ) நிறுவனம் பற்றிய குறிப்பு

1. BIOESR யார்?

BIOESR என்பது ESR Agro Pvt. Ltd., நிறுவனத்தின் தயாரிப்பு (சான்றிதழ் எண்: QCC/6FF2/0925 – ISO 9001:2015). எங்கள் நிறுவனம் நவீன வேளாண்மைக்கு ஏற்ற, பாதுகாப்பான உயிர்-கட்டுப்பாட்டு தயாரிப்புகள் மற்றும் உயர் தரமான பயோஸ்டிமுலண்டுகளை (Biostimulants) வழங்குவதில் சிறப்பு பெற்றது.

2. என்னென்ன பொருட்கள் உங்களிடம் இருக்கின்றன?

  • சி.ஆர்.பி (வளர்ச்சி ஊக்கி)

  • சி.ஆர்.பி 2 IN 1 (வளர்ச்சி + உலர்ச்சி பாதுகாப்பு)

  • சி.ஆர்.பி 3 IN 1 (வளர்ச்சி + பாதுகாப்பு + பூச்சி கட்டுப்பாடு)

  • சி.ஆர்.பி ரெட் (பைரித்ரம் பூச்சி மருந்து)

  • சி.ஆர்.எச் (மண்ணின் உயிர் தன்மையை மேம்படுத்துதல்)

  • ரூட் மேக்ஸ் (அதிகபட்ச வேர் வளர்ச்சி)

  • டீப் கோட் (5th ஜென் சிலிகான் ஸ்பிரெட்டர்)

3. உற்பத்தி உரிமம் இருக்கிறதா?
ஆம்; உரிமம் நகல் டீலர் போர்டல்/ஆப்பில் பதிவேற்றப்பட்டுள்ளது.

4. எந்த மொழிகளில் தகவல்கள் கிடைக்கும்?
தமிழ் மற்றும் ஆங்கிலம் .

5. சான்றிதழ்களை எங்கே பெறலாம்?
dealer.bioesr.com → பதிவிறக்கம் செய்யலாம் (சான்றிதழ் எண்: QCC/6FF2/0925 ISO 9001:2015, உரிமம், லேபிள்கள், COA/SDS).

6. உதவிக்காக எப்படி தொடர்பு கொள்வது?
இணையத்தில் அல்லது வாட்ஸ்அப் வழியாக தொடர்பு கொள்ளலாம்.

7. உற்பத்தி எங்கு நடக்கிறது?
உற்பத்தி: ஈரோடு, இந்தியா; அங்கீகாரம் பெற்ற டீலர்கள் மூலம் முழு இந்தியா விநியோகம்.

8. யார் டீலர் ஆகலாம்?

சட்டபூர்வமான GSTIN மற்றும் வேளாண்மை சில்லறை (Agri Retail) உரிமம் கொண்ட வேளாண்மை கடைகள் / விநியோகஸ்தர்கள் (மாநில விதிகள் படி).

9. ஓ-படிவம் தருகிறீர்களா?
ஆம். தகுதி வந்ததும் வழங்குகிறோம்.

10. ESR Agro Champion Dealer என்றால் என்ன? யார் Champion Dealer ஆக முடியும்?

  • Champion Dealer என்பது ESR Agro வின் முன்னணி கூட்டாளர் கடை, இதில் தனிப்பட்ட பிராண்டிங், சிறப்பு சலுகைகள் மற்றும் உயர்ந்த வருவாய் வாய்ப்பு கிடைக்கும்.
  • விவசாயிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட, உண்மையுடன் செயல்படும் மற்றும் முதலீடு செய்யத் தயார் உள்ள கடை உரிமையாளர்கள் Champion Dealer ஆக முடியும்.

ஆ) பொருட்கள் குறித்த சுருக்கம்

11. சி.ஆர்.பி என்றால் என்ன?
அமினோ அமிலம், பல்விக் அமிலம், தாவரச் சாறு. வளர்ச்சிக்கே.

12. சி.ஆர்.பி 2 IN 1 என்றால் என்ன?
உலர்ச்சி பாதுகாப்பு + வளர்ச்சி ஊக்கி

13. சி.ஆர்.பி 3 IN 1 என்றால் என்ன?
ஒரே பாட்டிலில் – பூச்சி கட்டுப்பாடு + வளர்ச்சி ஊக்கி + உலர்ச்சி பாதுகாப்பு.

14. சி.ஆர்.பி ரெட் என்றால் என்ன?
பைரித்ரம் எஸ்ட்ராக்ட் . மாலை நேரத்தில் பூச்சி விழச் செய்கிறது.

15. “IRAC 3 A” என்றால் என்ன?
பூச்சியின் நரம்பு முறையை பாதித்து உடனே விழச் செய்கிறது. தொடர்ந்து அதே மருந்து பயன்படுத்தக் கூடாது.

16. எந்த பொருட்கள் பூச்சி கட்டுப்பாட்டுடன் உள்ளன?
சி.ஆர்.பி 3 IN 1, சி.ஆர்.பி ரெட் .

17. எந்த பொருட்கள் வளர்ச்சி ஊக்கி மட்டும்?
சி.ஆர்.பி, சி.ஆர்.பி 2 IN 1.

18. சி.ஆர்.பி 2 IN 1, ரெட் ஒன்றாகப் பயன்படுத்தலாமா?
ஆம் — பூச்சி தாக்கம் இருக்கும் வாரங்களில்.

19. ரெட், 3 IN 1 எப்போது தெளிக்க வேண்டும்?
மாலை அல்லது இரவு.

20. வேறு முக்கிய பொருட்கள் எது?

  • சி.ஆர்.எச் – மண் வளத்தை அதிகரிக்கும், உயிர் கார்பன் அளவை உயர்த்தும், சத்துக்கள் உட்கொள்வதை மேம்படுத்தும்

  • ரூட் மேக்ஸ் – மைகார்ரைசா: வேர்கள் வலிமைக்கு, பாஸ்பரஸ் கரைச்சல், நீர் உறிஞ்சுதல்

  • டீப் கோட் (5th ஜென் சிலிகான் ஸ்பிரெட்டர்) – இலைக்கு மிக சிறந்த கவரேஜ், நுழைவு திறன், குறைந்த வீண் பொருள்.


இ) தயாரிப்புகள் விவரம்

21. சி.ஆர்.பி கலவை என்ன?
அமினோ அமிலம்- 12%, பல்விக் அமிலம் – 8%, தாவரச் சாறு.

22. சி.ஆர்.பி-ல் அமினோ பணி என்ன?
செயல்முறை வேகமாக ஆரம்பம், தாவரம் விரைவில் மீள்வு.

23. பல்விக் பணி என்ன?
சத்து சேர்க்கை எளிதாகும்.

24. சி.ஆர்.பி 2 IN 1 கலவை?
கிளைசின் பிட்டைன் + அமினோ + பல்விக்

25. கிளைசின் பிட்டைன் பணி?
ஆஸ்மொப்ரோடெக்டன்ட் (OSMOPROECTANT)  – தாவரம் உலர்ச்சி, உப்பு, வெப்பம் ஆகியவற்றில் பாதுகாப்பாக இருக்கும்.

26. ஆஸ்மொப்ரோடெக்டன்ட் பயன்படுத்துவதின் நோக்கம் என்ன?

ஒஸ்மோபுரொடெக்டண்ட்கள் தாவரங்கள் வறட்சி, உப்புத்தன்மை மற்றும் அதிக வெப்பநிலை போன்ற அழுத்தநிலைகளை எதிர்த்து நிற்க உதவுகின்றன. இவை செல் நீர் சமநிலையை பராமரித்து புரோட்டீன்களை பாதுகாக்கின்றன; இதனால் தாவரத்தின் அழுத்த எதிர்ப்பு சக்தி அதிகரித்து, வளர்ச்சியும் விளைச்சலும் மேம்படுகின்றன.

27. சி.ஆர்.பி 3 IN 1 கலவை?
பூச்சி கட்டுப்பாடு + கிளைசின் பிட்டைன் + அமினோ + பல்விக்.

28. சி.ஆர்.பி ரெட் கலவை?
பைரித்ரம் 2% ME + தாவர எண்ணெய்.

29. சி.ஆர்.எச் கலவை?
ஹியூமிக் அமிலம் – 15%, பல்விக் அமிலம் – 5%, உயிர் கார்பன் – 12%.

30. “ஹ்யூமிக் அமிலம் மற்றும் பல்விக் அமிலம் இடையிலான வேறுபாடுகள் என்ன?

Humic Acid (ஹ்யூமிக் அமிலம்) Fulvic Acid (பல்விக் அமிலம்)
ஹ்யூமஸ் எனப்படும் உயிர் சிதைவுப் பொருளில் இருந்து பெறப்படும் பல்வேறு உயிர் அமிலங்களின் கலவையாகும். குறிப்பிட்ட pH நிலைகளில் நீரில் கரையும். ஹ்யூமஸில் உள்ள உயிர் அமிலங்களின் கலவையாகும். அனைத்து pH நிலைகளிலும் நீரில் கரையும்.

இறந்த இயற்கை பொருட்கள் மெதுவாக நுண்ணுயிர் சிதைவு மற்றும் ஆக்ஸிடேஷன் மூலம் உருவாகிறது

அதிக ஹியூமஸ் உள்ள பொருளிலிருந்து எடுத்து பெறப்படுவது; ஹியூமிக் அமிலத்திலிருந்து பிரிக்கப்பட்டது.
கருப்பு அல்லது அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும் மஞ்சள் முதல் மஞ்சள்-பழுப்பு நிறத்தில் இருக்கும்
அணுக்கூறு (molecular) எடை அதிகம் அணுக்கூறு எடை குறைவு
தாவரங்கள் உறிஞ்ச முடியாது தாவரங்கள் எளிதில் உறிஞ்சிக் கொள்ளும்
மண்ணில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளும் சத்துக்களை தாவரத்திற்கு கொண்டு செல்லும்

31. ரூட் மேக்ஸ் கலவை?
வேர்களுக்கான நுண்ணுயிர்கள்.

32. டீப் கோட் கலவை?

அதிக அடர்த்தி கொண்ட 5th ஜென்  நான்-அயோனிக் சிலிகான் பாலிமர் ஸ்பிரெட்டர். Deep Coat இன் அடர்த்தி ~1.07 g/cm³, பொதுவான ஸ்பிரெட்டர்களை விட அதிகம்.

.33. இவை இயற்கை உரமா?
ஆம், அனைத்தும் இயற்கை உரப்பொருட்கள் (Organic Inputs) ஆகும்.

34. எவ்வளவு நாள் சேமிக்கலாம்?
பொதுவாக 24 மாதம்.

35. முழு விவரங்கள் எங்கே?
தயாரிப்பு பக்கத்தில்.


ஈ) அளவுகள் மற்றும் நேரம்

36. எங்கள் தயாரிப்புகளுக்கான அளவு மற்றும் நாள் இடைவெளி அட்டவணை

தயாரிப்பு பெயர் அளவு (ஒரு லிட்டர் நீரில்) இடைவெளி / நேரம்
சி.ஆர்.பி 5 மி.லி / லி ஒவ்வொரு 10–14 நாட்களுக்கும் (ஸ்ட்ரெஸ் நிலையில் உள்ள போது7–10 நாட்கள்)
சி.ஆர்.பி 2 IN 1 5 மி.லி / லி ஒவ்வொரு 10–14 நாட்களுக்கும் (ஸ்ட்ரெஸ் நிலையில் உள்ள போது 7–10 நாட்கள்)
சி.ஆர்.பி 3 IN 1 5 மி.லி / லி ஒவ்வொரு 10–14 நாட்களுக்கும் (மாலை தெளிப்பு)
சி.ஆர்.பி ரெட் 1.0–2.0 மி.லி / லி ஒவ்வொரு 7–10 நாட்களுக்கும் (மாலை தெளிப்பு)
சி.ஆர்.எச் 500 மி.லி / ஏக்கர் ஒவ்வொரு 15–20 நாட்களுக்கும்
ரூட் மேக்ஸ் 100 கிராம் / ஏக்கர் விதை விதைக்கும் போது / அறுவடைக்கு பிறகு
டீப் கோட் 5–7 மி.லி / 20 லி டேங்க் எந்த உரத்துடன் இருந்தாலும் டேங்க் கலவையில் கடைசியாக சேர்க்கவும்

37. எங்கள் CRP தயாரிப்புகளுக்கான 20 லிட்டர் டேங்குகான அளவு அட்டவணை

தயாரிப்பு அளவு (ஒரு 20 லிட்டர் டேங்குகானது)
சி.ஆர்.பி 60 – 100 மில்லி
சி.ஆர்.பி 2 IN 1 100 மில்லி
சி.ஆர்.பி 3 IN 1 60 – 100 மில்லி
சி.ஆர்.பி ரெட் 20 – 40 மில்லி

38. தெளிப்பு எப்படி இருக்க வேண்டும்?
மெல்லிய துளிகள். இலைகள் கீழ்புறம் முதலில்.

39. இரவில் தெளிக்கலாமா?
ஆம். ரெட், 3 IN 1 இரவில் நல்ல பலன் தரும்.

ஏ) விலை மற்றும் தள்ளுபடி

40. BIOESR மொத்த ஆர்டர் தள்ளுபடி அட்டவணை

தயாரிப்பு பெயர் 1 Case (28% தள்ளுபடி) 3 Case (35% தள்ளுபடி) 5 Case (38% தள்ளுபடி) 10 Case (43% தள்ளுபடி) 10 Case (65% தள்ளுபடி)
சி.ஆர்.பி (1L × 12) 7344 19890 31620 58140  
சி.ஆர்.பி 2 IN 1 (1L × 12) 13392 36270 57660 106020  
சி.ஆர்.பி 3 IN 1 (1L × 12) 18144 49140 78120 143640  
சி.ஆர்.பி ரெட் (250mL × 20) 12240 33150 52700 96900  
சி.ஆர்.எச் (500mL × 20) 7488 20,280 32240 59280  
ரூட் மேக்ஸ் (100g × 20) 12240 33150 52700 96900  
டீப் கோட் (100mL × 20) 6480 17550 27900 51300  
N+, P+, K+ (500ml x 20) 12240 33150 52700   59500
பயோத்ரைவ் (330 ml x 20) 9792 26520 42160   47600

41. சி.ஆர்.பி ஒரு பாட்டில் விலை ?
ஒரு லிட்டர் பாட்டில் ரூபாய் 850.

42. சி.ஆர்.பி 2 IN 1 ஒரு பாட்டில் விலை?
ஒரு லிட்டர் பாட்டில் ரூபாய் 1550.

43. சி.ஆர்.பி 3 IN 1 ஒரு பாட்டில் விலை?
ஒரு லிட்டர் பாட்டில் ரூபாய் 2100.

44. சி.ஆர்.பி ரெட் ஒரு பாட்டில் விலை?
250 மில்லி பாட்டில் ரூபாய் 830.

45. சி.ஆர்.எச் ஒரு பாட்டில் விலை?
500 மில்லி பாட்டில் ரூபாய் 520.

46. ரூட் மேக்ஸ் ஒரு பேக் விலை?
100 கிராம் பை ரூபாய் 850.

47. டீப் கோட் ஒரு பாட்டில் விலை?
100 மில்லி பாட்டில் ரூபாய் 450.

48.+, P+, K+ ஒரு பாட்டில் விலை?
500 மில்லி பாட்டில் ரூபாய் 850.

49. பயோத்ரைவ் ஒரு பாட்டில் விலை?
330 மில்லி பாட்டில் ரூபாய் 680.

50. கலந்த பெட்டிகளுக்கு தள்ளுபடி உண்டா?
இல்லை. ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியாக தள்ளுபடி.

51. மொத்த தொகைகள் GST உட்பட்டா அல்லது தவிர்க்கப்பட்டா?

  • கார்டில் (Cart) ex-GST, GST, மற்றும் மொத்த தொகை காணப்படும்.

  • பயோஸ்டிமுலேண்ட்கள் (Biostimulant) பொதுவாக 5% GST;

  • பூச்சிகொல்லிகள் வகைப்படி GST விதிக்கப்படும்;

  • போர்டலில் சரியாக வரி கணக்கிடப்படும்.

52. தயாரிப்பு பக்கத்தில் டியர் அட்டவணையை பார்க்க முடியுமா?

ஆம் — லாகின் செய்த பிறகு காணலாம்.

53. எம்.ஆர்.பி பொதுவாகக் காட்டப்படுமா?
டீலர் விலைகள் எப்போதும் லாகின் செய்த பிறகு மட்டுமே கிடைக்கும்.

54. ஒரு பாட்டில் வாங்கலாமா?
இல்லை. பெட்டியில்தான் வாங்க வேண்டும்.

55. விலை மதிப்பீடு (கோட்) கேட்கலாமா?
ஆம். பெரிய ஆர்டருக்கு மதிப்பீடு கேட்கலாம்.

56. போக்குவரத்து கட்டணம் தனியா இருக்குமா?
ஆம். பகுதி/எடைப்படி கணக்கிடப்படும்.

57. நானே வந்து எடுக்கலாமா?
ஆம். அனுமதி பெற்ற கடைக்காரர்கள் நேரில் எடுக்கலாம்.

58. தள்ளுபடி தானாகக் கிடைக்குமா?
ஆம். கார்டில் எண்ணிக்கை வைத்து தானாகக் கணக்கிடப்படும்.

59. பொருள் பக்கத்தில் தள்ளுபடி அட்டவணை தெரியுமா?
ஆம். உள்நுழைந்த பிறகே தெரியும்.

60. பணம் எந்த முறையில் கணக்கிடப்படும்?
இந்திய ரூபாய் முறையில் கணக்கிடப்படும்.

61. பல்காக ப்ரோமோ கோடுகள் கிடைக்குமா?

சில சமயம் — அறிவிப்புகளில் அறிவிக்கப்படும்.


ஐ) பாயிண்ட்ஸ்

62. பாயிண்ட்ஸ் என்றால் என்ன?
ஒவ்வொரு கட்டணத்துக்கும் பரிசுப் பாயிண்ட்ஸ். அவை கொண்டு தங்கம்/பொருட்கள் வாங்கலாம்.

63. பாயிண்ட்ஸ் காலாவதியாகுமா?
ஆம். பருவம் முடிந்ததும்.

64. பாயிண்ட்ஸ் கிளைகள் இடையே பகிரலாமா?
ஆம். ஒரே வரிச் சான்று எண்ணுக்குள் அனுமதி இருந்தால் பகிரலாம்.

65. இலவசப் பொருட்களுக்கு பாயிண்ட்ஸ் கிடைக்குமா?
இல்லை. பணம் கொடுத்து வாங்கியதற்கே கிடைக்கும்.


ஒ) கட்டணம்

66. எந்த வகை கட்டணம் ஏற்கப்படும்?

  • ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக் கணக்கு பரிமாற்றம்

  • தானியங்கி பிடிப்பு (இ.சி.எஸ்)

67. முழுத் தொகையை ஒரேமுறை கட்டினால் என்ன கிடைக்கும்?
ரூபாய் 30,000 மதிப்புள்ள இலவச பொருட்கள்.

68. இ.சி.எஸ் மூலம் கட்டினால் என்ன ஆகும்?

  • இலவசப் பொருட்கள் கிடையாது

  • தவணை கட்டணமாக செலுத்தலாம்

69. Anchor டீலர் (₹1.5 லட்சம் ஆர்டர் மதிப்பு) க்கு ECS விதிகள் என்ன?

  • முதலில் ரூபாய் 50,000 செலுத்த வேண்டும்

  • 2 மாத கடன் காலம்

  • ஒவ்வொரு மாத இறுதியில் ரூபாய் 50,000 தானாக பிடிக்கப்படும் × 2 மாதம்

  • இலவசப் பொருட்கள் கிடையாது
  • வட்டி இல்லை. தாமதம் என்றால் வங்கி அபராதம் + நற்சான்று (CIBIL Score) பாதிப்பு.

70. Prime டீலர் பேக்கேஜ் (₹5 லட்சம் ஆர்டர் மதிப்பு) க்கு ECS விதிகள்?

  • முதலில் ரூபாய் 2,00,000 செலுத்த வேண்டும்

  • மீதம் ரூபாய் 3,00,000 → 6 மாதம் ரூபாய் 50,000 வீதம்

  • இலவசப் பொருட்கள் கிடையாது

  • வட்டி இல்லை. தாமதம் என்றால் வங்கி அபராதம் + நற்சான்று (CIBIL Score) பாதிப்பு.

71. எல்லா கட்டணங்களுக்கும் புள்ளிகள் கிடைக்குமா?
ஆம் — முழு கட்டணம் அல்லது பகுதி கட்டணமாக (இன்ஸ்டால்‌மெண்ட்) செலுத்தினாலும் புள்ளிகள் கிடைக்கும்.


ஔ) ஓ-படிவம், டிஸ்பெட்ச் & ரிட்டர்ன்ஸ்

72. ஓ-படிவம் யாருக்கு தருவீர்கள்?
சில்லறை (வேளாண்மை கடை) வாங்குவோர், வரையறை (threshold) பூர்த்தியாகும்போது.

73. தகுதி எங்கே தெரியும்?
டாஷ்போர்ட் திட்டங்கள் / O-Form முன்னேற்ற அளவீடு (Progress bar)

74. ஓ-படிவம் எப்படிக் கேட்கலாம்?
ஆவணங்களை இணையத்தில் போட வேண்டும்.

75. எவ்வளவு நாளில் அனுப்புவீர்கள்?
பணம் மதியம் 1 மணிக்கு முன்னதாக வந்தால் அடுத்த நாள் அனுப்பப்படும்.

76. அனுப்பியதைக் கண்காணிக்கலாமா?
டிராக்கிங் தொடர்பான தகவல்களுக்கு, எங்கள் விவசாயி தொடர்பு மேலாளரை (Farmer Relation Manager) SMS/WhatsApp மூலமாகவோ அல்லது நேரடியாக அழைத்தோ தொடர்புகொள்ளலாம்.

77. சேதம்/குறைவு இருந்தால்?
48 மணி நேரத்தில் புகைப்படம் அனுப்ப வேண்டும். மாற்றித் தரப்படும்.

78. ஆர்டர் செய்ததை திருப்பித் தரலாமா?

திறக்கப்படாத கேஸ்கள் 7 நாட்களுக்குள் திருப்பி தரலாம் (T&C apply).

79. GST நடைமுறை எப்படி இருக்கும்?

ஒவ்வொரு தயாரிப்பு வகைக்கும் ஏற்ப சரியான GST-யை போர்டல் தானாகக் கணக்கிடும்.


 

BIOESR Agro Dealer FAQs


 

 

A) Company & Compliance

1. Who is BIOESR?

BIOESR, a product of ESR Agro Pvt. Ltd. (Certification No. QCC/6FF2/0925 – ISO 9001:2015), is developed by our agri-inputs company specializing in safe bio-control solutions and premium biostimulants tailored for modern farming practices.

2. What products do you make?

CRP growth (Biostimulant), CRP 2-in-1 (Osmoprotectant + Biostimulant), CRP 3-in-1 pre-mixed (Pesticide + Biostimulant + Osmoprotectant), and CRP RED (Pyrethrum Insecticide), CRH (Soil Fertility Enhancer), Root Max (Maximum Root Development), Deep Coat (5th Gen Silicon Spreader).

3. Do you have a manufacturing license?

Yes; license copy available in Downloads of the dealer portal/app.

4. In which languages is content available?

Tamil and English.

5. Where can I download certifications?

dealer.bioesr.com → Downloads (ISO 9001:2015, license, labels, COA/SDS).

6. How do I contact support?

Portal Support ticket or WhatsApp from your dashboard.

7. Where are you based?

Manufacturing in Erode, India; supply pan-India via approved dealers.

8. Who can become a dealer?

Agro shops/distributors with valid GSTIN and agri retail license (state norms).

9. Do you supply O-Form?

Yes—O-Form is issued manufacturer → retailer (agro shop) once you meet eligibility.

10. what is champion dealer and who can became champion dealer?

  • Champion Dealer is ESR Agro’s leading partner shop, with exclusive branding, special benefits, and high profit opportunities.
  • Agro shop owners who maintain strong farmer connections, have a trusted reputation, and are ready to invest can become Champion Dealers.

B) Products at a Glance

11. What is CRP?

Biostimulant and Vigor Growth

12. What is CRP 2-in-1?

 Osmoprotectant + Biostimulant

13. What is CRP 3-in-1?

Pest claim (IRAC 3A contact) + Biostimulant + Osmoprotectant in one bottle.

14. What is CRP RED?

Pyrethrum Extract , IRAC 3A; evening contact knock-down.

15. What is “IRAC 3A”?

Sodium channel modulators—fast knock-down; rotate MoA next round.

16. Which product has a pest claim?

CRP 3-in-1 pre-mixed and CRP RED.

17. Which are biostimulants ?

CRP and CRP 2-in-1.

18. Can I run 2-in-1 and RED together?

Yes – on pest weeks.

19. When to spray RED/3-in-1?

Evening/night (photolabile + pollinator-smart).

20. What other BIOESR products should dealers know?

  • CRH (Humic–Fulvic Complex): Boosts soil fertility, organic carbon, nutrient uptake.

  • Root Max (VAM Granules): Mycorrhiza for strong roots, P-solubilization, water uptake.

  • Deep Coat (5th Gen Non-Ionic Silicone Super Spreader): Better coverage, penetration, less wastage.


C) Formulations

21. What is CRP composition?

Amino acids 12%, Fulvic acids 8%, Plant extracts.

22. What is the role of Amino (CRP)?

Rapid metabolic restart, leaf finish, stress recovery.

23. What is the role of Fulvic (CRP, CRP 2-in-1 and CRH)?

Chelation, uptake and translocation of nutrients/foliars.

24. What is the CRP 2-in-1 composition?

Glycine Betaine (GB) + Free Amino + Fulvic.

25. Why is Glycine Betaine present in 2-in-1?

Osmoprotectants—stabilize proteins/membranes, faster photosynthesis recovery.

26. what is the purpose of using osmoprotectant ?

Osmoprotectants help plants tolerate drought, salinity, and heat by maintaining cell water balance and protecting proteins.They improve stress resistance, ensuring better growth and yield under adverse conditions.

27. What is the CRP 3-in-1 pre-mixed composition?

IRAC 3A contact + GB + Amino + Fulvic — one bottle.

28. What is CRP RED composition?

Pyrethrum 2% ME with plant-oil emulsion; IRAC 3A contact.

29. What is CRH composition?

Humic acid ~15% + Fulvic acid ~5% + organic carbon ~12% (carrier).

30. Difference between Humic and Fulvic acids?

Humic Acid Fulvic Acid
A variety of organic acids obtained from organic constituents of humus, which is soluble in water at certain pH levels. A variety of organic acids of the humus, which is soluble in water at all pH levels
Formed through the gradual microbial decomposition and oxidation of dead organic matter Formed by extracting it from humus rich material, it separated from humic acid.
Black or dark brown in color Yellow to yellowish brown in color
Molecular weight is high Molecular weight is low
Not absorbed by plants Absorbed by plants
Retains moisture in the soil Carries nutrients to the plant

31. What is Root Max composition?

Vesicular Arbuscular Mycorrhiza (VAM) spores (granular/root-zone formulation).

32. Why is Deep Coat special?

High-density 5th non-ionic silicone polymer surfactant (spreader–penetrant). Deep Coat has a density of ~1.07 g/cm³, higher than common spreaders.

33. Are these organic inputs?

Yes, all are organic inputs.

34. What is the shelf life?

As on label (typically up to 24 months unopened if stored correctly).

35. Can I see the full TDS?

Yes—product pages have TDS/labels in Downloads.


D) Doses & Timings

36. Dosage and Interval chart for our products

Product Name Dosage (per Litre of Water) Interval / Timing
CRP 5 mL / L Every 10–14 days (7–10 under stress)
CRP 2-in-1 5 mL / L Every 10–14 days (7–10 days in stress)
CRP 3-in-1 5 mL / L Every 10–14 days (Evening spray)
CRP RED 1.0–2.0 mL/L (Heavy Dosage) Every 7–10 days (Evening Spray)
CRH 500 mL / acre Every 15–20 days
Root Max 100 g / acre At sowing / After harvesting
Deep Coat 5–7 mL per 20 L tank Add last in tank mix with any fertilizer

37. Dosage chart for 20 L tank on our CRP Products

Product Dosage (per 20 L tank)
CRP 60–100 mL
CRP 2-in-1 100 mL
CRP 3-in-1 60–100 mL
CRP RED 20–40 mL

38. What is the coverage target?

Fine–medium droplets; undersides first. Drones can also be used for slow spraying, applied 2–3 times.

39. Is night spraying possible?

Yes for RED/CRP 3-in-1.


E) Pricing & Slabs

40. What is the bulk order discount chart?

Product Name 1 Case (28% Off) 3 Cases (35% Off) 5 Cases (38% Off) 10 Cases (43% Off) 10 case (65% Off)
CRP (1L × 12) ₹ 7344 ₹ 19890 ₹ 31620 58140  
CRP 2-in-1 (1L × 12) 13392 36270 57660 106020  
CRP 3-in-1 (1L × 12) 18144 49140 78120 143640  
CRP RED (250mL × 20) 12,240 33150 52700 96900  
CRH (500mL × 20) 7488 20,280 32240 59280  
Root Max (100g × 20) ₹ 12240 ₹ 33150 ₹ 52700 96900  
Deep Coat (100mL × 20) 6480 17550 27900 51300  
N+, P+, K+ (500mL × 20) 12240 33150 52700   59500
BioThirve (330mL × 20) 9792 26520 42160   47600
 
41. What is CRP MRP?

₹850/bottle (1 L)

42. What is CRP 2-in-1 MRP?

₹1,550/bottle (1L)

43. What is CRP 3-in-1 MRP?

₹2,100/bottle (1L)

44. What is CRP RED MRP?

₹830/bottle (250 mL)

45. What is CRH MRP?

₹520/bottle (500 mL)

46. What is Root Max MRP?

₹850/pack (100g)

47. What is Deep Coat MRP?

₹450/bottle (100 mL)

48. What is N+, P+,K+  MRP?

₹850/bottle (500 mL)

49. What is BioThrive MRP?

₹680/bottle (330 mL)

50. Are slabs mixed across products?

No—per product. Mixed route-load by approval.

51. Are totals ex-GST or incl. GST?

Cart shows ex-GST, GST, and grand total. Biostimulants usually 5% GST; insecticide as per category; portal applies correct tax.

52. Is MRP shown publicly?

Dealer prices are always behind login.

53. Can I order single bottles?

No, Ordering case in multiples.

54. Is there a downloadable price list?

Yes—Downloads → Price Sheets (PDF).

55. Do you support quotes?

Yes—Request a Quote for big route-loads.

56. Is shipping extra?

Shown at checkout by region/weight.

57. Can I pick up?

Approved dealers can select Self Pickup.

58. Are slab discounts auto-applied?

Yes—cart auto-applies by quantity.

59. What is the currency & rounding?

INR; standard rounding at invoice.

60. Will prices change?

Yes—seasonal; portal always current.

61. Are bulk promo codes available?

Occasionally—announced on Announcements.


F) Points

62. What are points?

Rewards on paid orders; redeem for gold coins or products.

63. Do points expire?

At year’s end, the portal shows expiry.

64. Can points be shared between branches?

Within the same GSTIN on approval.

65. Do free goods count for points?

No—only paid quantities.


G) Payments

66. What payment modes do you accept?

Only ICICI Corporate Account transfers, and ECS (Electronic Clearing Service) for installments.

67. If I pay the full amount directly, what do I get?

₹30,000 worth of offer packs free on full payment (ICICI transfer).

68. If I pay via ECS, what happens?

No offer packs; you can pay in installments.

69. What are ECS rules for Anchor Dealer (₹1.5 lakh order value)?

Pay ₹50,000 upfront before placing order; 2 months credit time; every month-end (31st) ₹50,000 auto-deducted × 2 months; no interest. Late payment may incur bank fines and impact CIBIL as per bank terms.

70. What are ECS rules for Prime Dealer Package (₹5 lakh order value)?

Initial ₹2,00,000; balance ₹3,00,000 in 6 monthly ECS installments of ₹50,000; no offer packs.

71. Do all payment types earn purchase points?

Yes—both full and installment payments earn points.


H) O-Form, Dispatch & Returns

72. Who gets O-Form?

Retail (agro shop) buyers once threshold is met.

73. Where do I see eligibility?

Dashboard Schemes/O-Form progress bar.

74. How to request O-Form?

Submit request with docs inside portal.

75. What is the dispatch time?

Paid before 1 pm → ships in 1 business day.

76. How can I track my order?

For tracking information, you can call or reach our Farmer Relation Manager via SMS/WhatsApp.

77. What if there are damages/shortages?

Report within 48 h with photos; replace/credit.

78. What is the return policy?

Unopened cases within 7 days (T & C apply).

79. What about GST treatment?

Portal applies correct GST per product category.